சசிக்குமார் பிறந்த நாள் கவிதை எழுதி வாழ்த்து தெரிவித்த தனுஷ் பட இயக்குனர்

சசிக்குமார் பிறந்த நாள் கவிதை எழுதி வாழ்த்து தெரிவித்த தனுஷ் பட இயக்குனர்

நடிகர் சசிக்குமாரின் பிறந்த நாள் இன்று. இதை ஒட்டி சமூக வலைதளங்களில் பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை வரலட்சுமி சரத்குமார், மனோபாலா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தனுஷ் நடித்த சீடன் பட இயக்குனர் சுப்ரமணியம் சிவா தன் பங்குக்கு சசிக்குமாருக்கு சாதாரணமாக வாழ்த்து தெரிவிக்காமல் கவிதை ஒன்று எழுதி வாழ்த்தியுள்ளார்.

கவிதையை பார்த்து மகிழ்ந்த சசிக்குமார் நன்றி அண்ணா என தெரிவித்துள்ளார்.

அந்த கவிதை இதோ.