Entertainment
சசிக்குமாரை அமெரிக்க இயக்குனரோடு ஒப்பிட்ட நபர்
கடந்த 2008ம் ஆண்டு வெளியான படம் சுப்பிரமணியபுரம். ஜெய் , ஸ்வாதி, சசிக்குமார், சமுத்திரக்கனி நடித்த இப்படம் 80களின் கால வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்டது.
இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது இந்த படத்தை இயக்கி இருந்தவர் சசிக்குமார். இந்த பட இயக்குனர் சசிக்குமாரை, பிரபல விமர்சகர் ஒருவர் அமெரிக்க இயக்குனர் மார்ட்டின் ஸ்கோர் செஸியோடு ஒப்பிட்டுள்ளார்.
சுப்ரமணியபுரம் படத்தை கேங்க்ஸ் ஆஃப் வாஸிப்பூர் படத்தோடு ஒப்பிட நினைத்தால் அது மார்ட்டின் ஸ்கோர் செஸி இயக்கிய படம் போல் உள்ளது என அவர் கூறியுள்ளார்.
அதற்கு நடிகர் சசிக்குமார் நறி கூறியுள்ளார்.
Thank u 😊 https://t.co/aEoRp4PHuB
— M.Sasikumar (@SasikumarDir) May 23, 2021
