சவாலை ஏற்ற சசிக்குமார்

20

க்ரீன் இந்தியா சேலஞ்ச் ஒன்றை ஏற்று நடிகர் ஜெயப்பிரகாஷ் அவர்கள் வேண்டுகோளின்படியும் மற்றும் ராஜ்யசபா எம்பியுமான சந்தோஷ்குமார் அவர்களின் கோரிக்கையின்படி  நடிகர் சசிக்குமார் மரக்கன்று நடும் சேலஞ்சை ஏற்று அதை செயல்படுத்தி காட்டியுள்ளார். புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/SasikumarDir/status/1355401884912115715?s=20

பாருங்க:  இயக்குனர் விருமாண்டியுடன் இணையும் சசிக்குமார்