cinema news
இன்று வெளியாகும் சார்பட்டா டிரெய்லர்
80களில் சென்னை வட சென்னையில் வாழ்ந்த ஒரு பாக்ஸர் பற்றிய கதைதான் சார்பட்டா பரம்பரை. இது ஒரு பீரியட் பிலிம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே போல இயக்குனர் ரஞ்சித்தின் படம் என்பதாலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தின் போஸ்டர்களே80களை நியாபகப்படுத்தும் வகையில் மிக அழகாக இருந்தது. இந்த நிலையில் இப்படம் வரும் ஜூலை 22ல் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதற்கு முன் இப்பட டிரெய்லர் இன்று மதியம் 12 மணியளவில் வெளியாகிறது.