cinema news
சார்பட்டா பரம்பரை படத்தின் சக்ஸஸ் மீட்
- ஆர்யா நடிப்பில் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படம் தமிழில் வெளியானது. இந்த படம் குத்துச்சண்டை கதைக்களத்தையும் 70களில் இருந்து 80கள் இறுதி வரையிலுமான காலகட்டத்தை கொண்ட படமாகவும் இது தயாராகியுள்ளது.
படத்தின் காட்சியமைப்புகள் அந்த கால வாழ்வியல் முறைகள் எல்லாம் தத்ரூபமாக எடுக்கப்பட்டுள்ளன.
இதனால் இப்படம் ரசிகர்களால் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது.
இப்படத்தில் சிறப்பாக நடித்த பசுபதி, ஜான் விஜய் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் சந்தித்து சக்ஸஸ் மீட் நடத்தி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
. #Sarpattaparamparai success meet pic.twitter.com/Uos15TNnrg
— Filmi Pedia (@filmipedia) August 9, 2021