இன்று சார்பட்டா திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் கதை எமர்ஜென்சி பீரியடில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.
சார்பட்டா பரம்பரை மற்றும் இடியாப்ப பரம்பரை இருவருக்கும் நடக்கும் பாக்ஸிங் மோதல்கள் இறுதிக்கட்ட மோதல்தான் கதை.
அதற்குள் நடக்கும் அரசியல்களையும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித்.
இப்படத்தின் முழு விமர்சனத்தை காண