
ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் சார்பட்டா. அமேசான் ப்ரைமில் இப்படத்தை தினமும் பல லட்சம் பேர் பார்த்து ரசித்து வருகின்றனர். இப்படத்தின் காட்சிகளை சில இளைஞர்கள் ரீ க்ரியேஷன் செய்து நடித்துள்ளனர்.
போஸ்டரை பார்த்தாலே தெரியும் இதற்காக கொஞ்சம் அந்தக்கால டிரஸ்ஸிங் ஸ்டைலில் ஆடை அணிந்து பேசியுள்ளனர்.
SARPATTA Dancing Rose | Movie Recreation | Kabilan Vs Vembuli | Ck Studiohttps://t.co/xigC3TqE8x
My Team Full Video Link 👇 pic.twitter.com/jvvbUyDFYI
— Parthiban_Ck (@ParthibanCk3) August 4, 2021

