சர்தார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

9

இரும்புத்திரை உள்ளிட்ட படங்களை இயக்கிய பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் என்ற படம் இயக்கப்பட இருக்கிறது. இதில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். ஜி.பி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சில நாட்கள் முன்  வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

பாருங்க:  முதல்வரை சந்தித்து பேசிய ரஜினி - அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
Previous articleஎஸ்.பி ஜனநாதனுக்கு வித்தியாசமாக மரியாதை செய்த விஜய் சேதுபதி
Next articleஸ்டாலினுக்கு ரஜினிகாந்தின் வாழ்த்து