Published
3 years agoon
சென்னையின் பிரபல ஷாப்பிங் மால் ஆன சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் லெஜண்ட் என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தை ஜேடி ஜெர்ரி இயக்குகின்றனர்.
இப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.