சரத்குமார் பிறந்த நாள் மகள் வருவின் வாழ்த்து

17

கண் சிமிட்டும் நேரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சரத்குமார் . இப்படத்தில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் ஒரே நேரத்தில் அவதாரமெடுத்தவர் இவர்.

ஆரம்ப காலங்களில் வில்லனாக நடித்த சரத், சேரன் பாண்டியன், நாட்டாமை, சூர்ய வம்சம் என அடுத்தடுத்த ஹிட்டுகளால் கிராம மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்கும் பிடித்த ஹீரோவானார்.

தற்போது சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியின் தலைவராக அரசியலில் ஈடுபட்டு வருகிறார் சரத்.

இன்று இவரின் பிறந்த நாள். இவரின் பிறந்த நாளையொட்டி அவரது மகள் வரலட்சுமி சரத்குமார் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பாருங்க:  பார்த்திவ் படேலின் சுண்டுவிரல் ரகசியம்! ரசிகர்கள் அதிர்ச்சி!
Previous articleமீண்டும் ஹன்சிகாவுடன் தனுஷ்
Next articleஐரோப்பா கிளம்பும் வலிமை படக்குழு