மீண்டும் லாரன்சுடன் இணையும் சரத்குமார்

30

கடந்த 2011ல் வெளியான காஞ்சனா படத்தில் திருநங்கை கதாபாத்திரம் ஏற்று அதில் திறம்பட தன் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியவர் சரத்குமார். இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் லாரன்சுடன் இணைந்துள்ளார்.

லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் திரைப்படம் ருத்ரன். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள படம் வேகமாக தயாராகி வருகிறது.

இந்த படத்தில் நடிகர் சரத்குமாரும் நடிக்கிறார் என முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. பைவ் ஸ்டார் குரூப் கதிரேசன் இப்படத்தை தயாரிக்கிறார்.

https://twitter.com/5starcreationss/status/1357553741545623552?s=20

பாருங்க:  பிரபல தமிழ்ப்பட தயாரிப்பாளர் மரணம்