சந்தோஷ் நாராயணனை வாழ்த்திய தனுஷ்

13

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் பணிபுரிந்துள்ளார். இப்படத்தில் சந்தோஷ் நாராயணனின் இசையில் வெளியான பாடல்கள் ஹிட் அடித்துள்ளன. கண்டா வர சொல்லுங்க என்ற பாடல் பெரிய அளவில் புகழ் பெற்று விட்டது.

இன்னும் நிறைய வர இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியும். எங்கள் மண் மற்றும் ஆன்மாவின் அத்தகைய தகுதியான திறமைகளை அடையாளம் கண்டு அவற்றை உலகிற்கு காண்பித்ததற்கு நன்றி. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என சந்தோஷ் நாராயணனை தனுஷ் வாழ்த்தியுள்ளார்.

பாருங்க:  குழந்தை பிறந்து கொஞ்ச நாள்ளூகூட ஆகல, இதெல்லாம் தேவையா !!