Published
2 years agoon
இன்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் பிறந்த நாள் ஆகும். இதையொட்டி நடிகரும் இயக்குனருமான பார்த்திபனின் கவிதை.
பார்த்தல் பேசுதல் அனைத்தல் சுவைத்தல்-நீக்கியும் நினைத்தல் நீடித்தல் காதல்! நண்பர் சந்தோஷ் நாராயணன் நட்பு காதலுக்கே உரிய ஊடலுக்குரியது. “ஏய்! என் தலைக்கேறுற” மாயாவி’ பாடல் என் ஆவிக்குள்ளும் புகுந்து கபடி ஆடுகிறது. இன்றும். பிறந்த நாள் D P-ஐ வெளியிடுவதில் பெருமை! என ஒரு அழகிய சந்தோஷ் நாராயணனின் டிபியை வெளியிட்டுள்ளார்.