Corona (Covid-19)
சாந்தனுவின் வேண்டுகோள்
கொரோனா இரண்டாவது அலை இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பல முக்கிய உயிர்களை பலி கொண்டு விட்டது என்பதால் திரை நட்சத்திரங்களும் முக்கிய விஐபிகளும் அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சாந்தனுவின் பதிவு
Vaccination can protect u from d ‘Severity’ of #coronavirus‘உங்களைச் சுற்றியுள்ள அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் வரை உங்குளுக்கு பாதுகாப்பு இல்லை’!எனவே உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுமாறு கேட்டுக்கொள்ளுங்கள் Get #vaccinatedபொறுப்பை நோக்கி ஒரு படி #StaySafe என சாந்தனு பதிவிட்டுள்ளார்.
