Connect with us

சாந்தனு பாக்யராஜ் பற்றி தவறான தகவல்- கண்டித்த சாந்தனு.

cinema news

சாந்தனு பாக்யராஜ் பற்றி தவறான தகவல்- கண்டித்த சாந்தனு.

இயக்குனர் நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு சில படங்களில் நடித்து வருகிறார்.  முன்னணி நடிகராக வருவதற்கு பல வருடமாக போராடி வருகிறார் இவர். சமீபத்தில் மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தார்.

இவர் நடிக்க வேண்டிய படங்கள் இவை என பாய்ஸ், களவாணி, காதல், சுப்ரமணியபுரம் என நான்கு படங்களை ஒரு இணையதளம் வெளியிட்டுள்ளது. அந்த படங்களின் கதை பாக்யராஜுக்கு பிடிக்காத காரணத்தால் தான் நடிக்கவில்லை என அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இதை சாந்தனு கண்டித்துள்ளார். இது தவறான தகவல் இந்த தவறான தகவலை பரப்பிய உங்களால் மீண்டும் சரியான செய்தியை பரப்ப முடியுமா என காட்டமாக அந்த பத்திரிக்கையை கேட்டுள்ளார் சாந்தனு.

More in cinema news

To Top