சஞ்சனா கல்ராணியின் உதவி

34

பிரபல தமிழ் சினிமா நாயகி நிக்கி கல்ராணி இவரின் சகோதரி சஞ்சனா கல்ராணி. தற்போது கொரோனா தடுப்பு பணியில் போலீஸ், துப்புறவு தொழிலாளர்கள், நர்ஸ்கள், டாக்டர்கள் என முன்களப்பணியாளர்களாக உள்ளனர்.

இவர்களில் பலருக்கு சஞ்சனா கல்ராணி தன்னால் ஆன உதவிகளை வழங்கியுள்ளார். ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் இத்தகைய உதவிகளை அவர் வழங்கியுள்ளார்.

பாருங்க:  இன்று பிரதமர் மோடியின் பிறந்த நாள்
Previous articleநடிகர் விமர்சகர் வெங்கட்சுபா மரணம்- நண்பர் சிவா உருக்கம்
Next articleமரகத நாணயம் பட இயக்குனரின் எண்ணம்