Vijay Sethupathi

விஜய் சேதுபதி கெத்து காட்டும் ‘சங்கத்தமிழன்’ டிரெய்லர் வீடியோ..

நடிகர் விஜய் சேதுபதி அதிரடி நாயகனாக நடித்துள்ள சங்கத்தமிழன் திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும் அவ்வப்போது அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த படங்களிலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். றெக்க, சேதுபதி, சிந்துபாத் ஆகிய படங்கள் அதற்கு உதாரணம். தற்போது அதே வரிசையில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் சங்கத்தமிழன்.

இப்படத்தில் விஜய்சேதுபதியோடு நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா, சூரி, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.