sandy

கவின் உன்னை ரொம்பவும் மிஸ் பண்றேன் – புலம்பும் சாண்டி (வீடியோ)

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் அவரை நினைத்து சாண்டி உருக்கமாக பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

ரூ. 5 லட்சத்தை எடுத்துக் கொண்டு வெளியேற விரும்பினால் ஒருவர் வெளியேறலாம் என்கிற வாய்ப்பை பிக்பாஸ் கொடுக்க கவின் வெளியேற முடிவெடுத்தர. சாண்டியும், லாஸ்லியாவும் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்க வில்லை. அவர் வீட்டிலிருந்து வெளியேறும் காட்சி நேற்று காட்டப்பட்டது.

இந்நிலையில், அவரை நினைத்து சாண்டி உருக்கமாக பேசும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.