வனிதா வெற்றி பெற்றால் எப்படி பேசுவார்? – செய்து காட்டும் சாண்டி (வீடியோ)

205
sandy

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் பங்கேற்று நடத்தும் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி இந்த வாரம் இறுதியில் முடிவடையவுள்ளது. பிக்பாஸ் வீட்டில் தற்போது ஷெரின், லாஸ்லியா, சாண்டி, முகேன் ஆகிய 4 பேர் மட்டுமே உள்ளனர். எனவே, அவர்களை குஷிப்படுத்தும் விதமாக தினமும் புதிய விருந்தினர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டு வந்தனர். தற்போது 4 மீண்டும் 4 பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார்கள்.

இந்நிலையில், இன்று சனிக்கிழமை என்பதால் அவர்களுடன் உரையாட கமல்ஹாசன் வந்துள்ளார். அப்போது, ஒரு 4 பேர் வெற்றி பெற்றால் எப்படி பேசுகிறேன் என செய்து காட்டும் சாண்டி, முதலில் வனிதாவை தேர்ந்தெடுக்கிறார். அவரைப் போலவே அவர் பேசிக்காட்டும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பாருங்க:  பிறந்த குழந்தைக்கு "அபிநந்தன்" பெயரை சூட்டி பெருமிதம் அடைந்த தாய்!