Connect with us

ஆபாச மெசேஜ்- நடிகை சனம் ஷெட்டி போலிசில் புகார்

Entertainment

ஆபாச மெசேஜ்- நடிகை சனம் ஷெட்டி போலிசில் புகார்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சனம் ஷெட்டி. இவர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் பிக்பாஸில் புகழடைந்த தர்ஷனை காதலித்து பின்னர் தர்ஷன் ஏமாற்றியதாக கமிஷனர் அலுவலகம் சென்று புகார் கொடுத்து பின்பு பேட்டியும் கொடுத்தார்.

இவர் புதிதாக புகார் ஒன்றை காவல்துறைக்கு கொடுத்து உள்ளார் அதில் இன்ஸ்டாகிராமில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனக்கு தொடர் தொல்லை கொடுத்து ஆபாச மெசேஜ் அனுப்பி வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அவரது புகாரினை பெற்ற போலீசார் சைபர் க்ரைம் போலிசுக்கு அதை அனுப்பி வைத்துள்ளனர்

பாருங்க:  கமல் கட்சியில் இருந்து விலகியவர்களை விமர்சித்த சனம் ஷெட்டி

More in Entertainment

To Top