நடனம் ஆடி உடற்பயிற்சி செய்த சமந்தா வைரல் வீடியோ

79

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். இருப்பினும் அடிக்கடி செய்திகளில் ஏதாவது அடிபட்டு வருகிறார் சமந்தா.

சமந்தா நடன இயக்குனர் அனுஷா சாமி என்பவருடன் நடனமாடிக்கொண்டே உடற்பயிற்சி செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

பாருங்க:  பள்ளி மாணவிகளிடம் முதலிரவை பற்றி பேச்சு - முகம் சுளிக்க வைத்த திமுக எம்.எல்.ஏ
Previous articleபெரியார் சர்ச்சை குறித்து மன்னிப்பு கேட்ட செல்வராகவன்
Next articleபசுவதை குறித்து ஹெச் ராஜா கடும் காட்டம்