சேலம் பிரபல சித்த வைத்தியர் மரணம்

22

சேலத்தில் பிரபலமான மருத்துவமனை சிவராஜ் சித்த மருத்துவமனை. இதில் ஆண்மைக்குறைவு, குழந்தையின்மை முதலியவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆண்மைக்குறைவு சிகிச்சை குறித்து சிவராஜ் மருத்துவமனை டாக்டர் சிவராஜ் சிவக்குமார் இவர் பேசிய வீடியோக்கள் இளைஞர்களிடம் வரவேற்பு பெற்றது. இந்த வீடியோக்களை வைத்து மீம்ஸ் எல்லாம் அதிகம் பரப்பபட்டது.

சினிமாக்களிலும் இவரது வைத்தியமுறை நகைச்சுவை காட்சிகளில் நக்கலடிக்கப்பட்டது. இளைஞர்கள் சுய இன்பம் செய்வதன் பழக்க வழக்கங்களை இவர் அதிகம் விமர்சித்ததாலேயே இவர் அதிகம் விமர்சிக்கப்பட்டார்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர் இன்று காலமானார்.

பாருங்க:  டிக் டாக்கில் சீரியல் நடிகை ஒரே ரொமான்ஸ் தான் போங்க