Connect with us

சாய் பல்லவி பட பர்ஸ்ட் லுக்- பிறந்த நாளையொட்டி வெளியானது

Entertainment

சாய் பல்லவி பட பர்ஸ்ட் லுக்- பிறந்த நாளையொட்டி வெளியானது

பிரேமம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. இந்த பட வெற்றியின் மூலம் மிகவும் புகழ்பெற்ற நடிகை சாய்பல்லவி தமிழ்நாட்டின் கோவையை சேர்ந்தவர்.

மாரி 2 உள்ளிட்ட பல தமிழ்ப்படங்களில் இவர் நடித்தவர். இன்று இவரின் பிறந்த நாள் ஆகும் இதையொட்டி தெலுங்கில் இவர் நடித்து வரும் பீரியட் பிலிமான சியாம் சிங்கா ராய் படத்தில் இவரது பர்ஸ்ட் லுக் வெளியானது.

இப்படத்தில் நானி கதாநாயகனாக நடிக்கிறார்.

பாருங்க:  மலர் டீச்சர் குறித்த கேள்விக்கு இயக்குனர் பிரேமம் இயக்குனர் பதில்

More in Entertainment

To Top