சகாதேவரின் தொடுகுறி சாஸ்திரம்

27

பாண்டவர்கள் 5 பேர்களில் சகாதேவர் ஜோதிடக்கலையில் சிறந்து விளங்கினார். இவர் இவர் எழுதிய பல ஜோதிட நூல்கள் தொகுக்கப்பட்டு பல்வேறு ஜோதிட நூல்களாக இன்று வெளிவந்து கொண்டிருக்கிறது.

இவர் பாடல் வடிவில் எழுதிய ஒரு நூல் தொடுகுறி சாஸ்திரம் .காலையில் குளித்து முடித்து பூஜையறையில் வைத்து அந்த புத்தகத்தில் முன் பக்கம் உள்ள ஒரு எண்ணை நினைத்து கொண்டு அந்த எண்ணுக்குரிய பலனை பார்க்கும்போது நீங்கள் மனதில் என்ன நினைத்தீர்களோ அதற்கு உண்டான பலன் வரும்.

இந்த புத்தகம் இணையத்தில் பிடிஎஃப்ல் கிடைத்தாலும் எளிதாக பார்க்க ஒரு வழி யூ டியூப்பில் வீடியோ வடிவில் உள்ளது. அதில் மனதில் அதில் காண்பிக்கும் எண்ணை நினைத்து தொட்டீர்களானால் மனதில் என்ன நினைத்தீர்களோ அதற்கு உரிய பதில் கிடைக்கும்.

https://www.youtube.com/watch?v=yHRDJh7xEL4

பாருங்க:  மாணவியை தத்தெடுத்த ரோஜா