சதுரங்க வேட்டையின் ஏழாம் ஆண்டு கொண்டாட்டம்

13

சதுரங்க வேட்டை திரைப்படம் கடந்த 2014ம் ஆண்டு ஜூலை 18ல் வெளிவந்தது. மிகச்சிறிய முதலீட்டில் நடிகர் மனோபாலா இப்படத்தை தயாரித்து அதை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு விற்று விட்டார்.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமே இப்படத்தை வெளியிட்டது. இப்படத்தில் நட்ராஜ் வித்தியாசமான ப்ராடாக  நடித்திருந்தார். அதாவது மல்டி லெவல் மார்க்கெட்டிங், கோபுர கலச மோசடி, மண்ணுளிப்பாம்பு மோசடி இதை வைத்து கதை பின்னப்பட்டிருந்தது.

ஹெச்.வினோத் என்ற இயக்குனர் இதன் மூலம் அறிமுகமாகி இன்று முன்னணி இயக்குனராக உள்ளார்.

இப்படம் நேற்றுடன் வெளியாகி 7 வருடம் ஆகி விட்ட சுவையான நினைவை தயாரிப்பு நிறுவனமான திருப்பதி ப்ரதர்ஸ் பகிர்ந்துள்ளது.

பாருங்க:  என்றும் மறக்க முடியா ஒளிப்பதிவுக்கு சொந்தக்காரர் நிவாஸ்
Previous articleசூர்யா 40 பர்ஸ்ட் லுக் 22 மாலை
Next articleவிஜய் வசந்த் எம்.பியாக பதவியேற்பு