Entertainment
தனது குருநாதருடன் ஷங்கர்
இயக்குனர் ஷங்கர் தற்போது மிகவும் புகழ்பெற்ற முன்னணி இயக்குனர் ஆவார்.
ஜென் டில் மேன் படம் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பிரமாண்ட படங்களை இயக்கி முன்னணிக்கு வந்தவர்.
இவர் சினிமாவில் முன்னணி இயக்குனர் ஆவதற்கு முன்பு இயக்குனர் பவித்ரனிடம் உதவி இயக்குனராக இருந்தவர்.
அதற்கு முன்பே இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்.
தனது சிஷ்யர் ஷங்கருடன் எடுத்த புகைப்படத்தை சமீபத்தில் மகிழ்ச்சி என தலைப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
மகிழ்ச்சி☺️ @shankarshanmugh pic.twitter.com/PF6SAVIodu
— S A Chandrasekhar (@Dir_SAC) April 4, 2022
