Connect with us

Latest News

சபரிமலையில் தமிழக அரசின் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார் சேகர்பாபு

இன்று கார்த்திகை1.  இன்று முதல் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் செல்ல இருக்கின்றனர். பொங்கல் முடியும் வரை ஐயப்பன் கோவில்களில் கடும் கூட்டம் அலைமோதும்.

இந்த நிலையில் தமிழக பக்தர்களின் வசதிக்காக இங்கிருந்து சபரிமலைக்கு ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்படுகிறது.

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக இலவச ஆம்புலன்ஸ் வாகனம் தொடங்கி வைக்கப்படுகிறது. சபரிமலை அடிவாரத்துக்கு செல்லும் இந்த ஆம்புலன்ஸ் வாகனம், 2 மாத காலத்துக்கு அங்கேயே இருந்து தமிழக பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், அவசர உதவிக்கும் பயன்படும். ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஒரு மருத்துவர் 3 செவிலியர் கொண்ட மருத்துவக் குழு இருக்கும் என அமைச்சர் கூறியுள்ளார்.

பாருங்க:  பேசும்படத்துக்கு இன்று 34 வயது

Latest News

என்னோட இன்னொரு பெயர் அய்யாத்துரை- முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் ஒரு முறை நடந்த கூட்டத்தில் ரஷ்ய தலைவர் ஸ்டாலின்  மறைவின்போது பிறந்ததால் தனக்கு ஸ்டாலின் என்ற பெயர் தனது தந்தை வைத்ததாக கூறி இருந்தார்.

இந்நிலையில் இன்று நடந்த கழக திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகனின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட முதல்வர் முக.ஸ்டாலின்,

எனக்கு அய்யாதுரை என்ற பெயரே எனக்கு வைப்பதாக இருந்தது. ரஷ்யாவில் ஜோசப் ஸ்டாலின் இறந்த நிலையில் அந்த பெயர் எனக்கு வைக்கப்பட்டது என கூறியுள்ளார்.

பாருங்க:  தரிசனத்துக்கு பின் கோவில் சபரி மலை கோவில் நடை சாற்றப்பட்டது
Continue Reading

Entertainment

கர்வத்துடன் சென்று காளை விளையாட்டில் வென்று காட்டிய சிறு பெண்ணை பாராட்டிய சசிக்குமார்

ஒரு சிறு பெண் சில வருடங்களாக சில ஜல்லிக்கட்டுகளில் தனது காளையை அவிழ்த்தும் அது வெல்லாத காரணத்தால் ஆறுதல் பரிசு கொடுத்தும் அதை வாங்க மறுத்து சென்றதை பார்த்து இருப்பீர்கள்.

யோக தர்ஷினி என்ற பெண் வளர்த்த காளையான முத்துக்கருப்பு ஒரு வழியாக கோவையில் நடந்த ஜல்லிக்கட்டில் பரிசை வென்றது.

கர்வத்துடன் இருந்து வென்று காட்டிய அந்த பெண்ணை இயக்குனரும் நடிகருமான சசிக்குமார் மனமார பாராட்டியுள்ளார்.

பாருங்க:  பள்ளிகள் திறந்த பின் தேர்வு நடத்தினால் கடும் நடவடிக்கை! தமிழக அரசு எச்சரிக்கை!!
Continue Reading

Entertainment

செல்வராகவன் , எஸ்.வி சேகர் போன்றோருக்கு கொரோனா தொற்று

இயக்குனர் செல்வராகவன் இவர் காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானார்.

தொடர்ந்து 7ஜி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன பல உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்தார்.

தற்போது இயக்குனராக இருந்து வரும் இவர் சாணிக்காகிதம், பீஸ்ட் போன்ற படங்களில் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில் இவருக்கு கோவி 19 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதே போல் நடிகர் எஸ்.வி சேகருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவருமே தங்களிடம் தொடர்பில் இருந்தவர்களை  மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும்படி கூறி இருக்கிறார்கள்.

பாருங்க:  மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை ரத்தா? - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Continue Reading

Trending