Latest News
இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் பாஜகவில் சேருகிறாரா
சட்டம் ஒரு இருட்டறை, சட்டம் என் கையில், நீதிக்கு தண்டனை, நீதியின் மறுபக்கம், நான் சிகப்பு மனிதன், போன்ற நீதிமன்ற படங்களையும் ,நாளைய தீர்ப்பு, ரசிகன், விஷ்ணு என பலவித ரொமான்ஸ் படங்களையும் இயக்கியவர் எஸ்.ஏ சந்திரசேகர்.
இவர் பாஜகவில் சேர இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியில் கசிந்துள்ளது சில பத்திரிக்கைகளில் ஆதாரமின்றி செய்திகள் வந்துள்ளன.
இப்படித்தான் நடிகை குஷ்புவும் பாஜகவில் சேர இருப்பதாக வந்த செய்திகளை ஆரம்பத்தில் மறுத்தார்.
இதே போல் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகரும் பாஜகவில் சேர வில்லை அது வதந்தி என கூறியுள்ளார்.
