கொரோனா தொற்று ரஷ்யாவில் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் அக்டோபர் 28 முதல் ஊரடங்கு விதிகள் அமலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 30 முதல் நவம்பர் 7 வரை ஒரு வார கால நாடு தழுவிய ஊரடங்குக்கு அதிபர் புதின் அனுமதி அளித்துள்ளார்.
அந்தந்த மாகாண தலைவர்கள் சூழ்நிலைக்கு தக்கவாறு முடிவெடுத்துக்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.