Connect with us

அனைவரும் ருத்ர தாண்டவம் பாருங்கள்- ஹெச்.ராஜா ஆதரவு

cinema news

அனைவரும் ருத்ர தாண்டவம் பாருங்கள்- ஹெச்.ராஜா ஆதரவு

இன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் திரைப்படம் ருத்ர தாண்டவம். மதமாற்றம் எனும் பெயரில் நடக்கும் அநியாயங்களையும் பிசிஆர் ஆக்ட் பயன்படுத்தி செய்யப்படும் விசயங்களையும் நறுக்கென்று மனதில் பதியும்படி ருத்ர தாண்டவம் படத்தில் மோகன் ஜி பதிவு செய்துள்ளார்.

இப்படத்தில் கெளதம் மேனனும் ஒரு காட்சியில் நடித்துள்ளார். இந்த படம் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்களின் நியாயமான உணர்வுகளை பேசுவதால் இப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று வெளியாகும் இப்படத்துக்கு பாரதிய ஜனதாவின் ஹெச்.ராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார் மேலும் அவர் கூறியதாவது.

மதமாற்றம் செய்யும் தீய சக்திகளின் முயற்சியை தகர்த்து ருத்ர தாண்டவம் இன்று முதல் திரையிடப்படும். அனைவரும் திரையரங்குகளில் சென்று பார்த்து ஆதரவு தர வேண்டுகிறேன் என ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

More in cinema news

To Top