Published
2 years agoon
பிரபல இயக்குனர் எஸ்.எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஆர் ஆர் ஆர். சுதந்திர போராட்ட வீரர் ஒருவரை பற்றிய பிரமாண்ட படமாக இது உருவாகி வருகிறது.
இந்த படத்துக்கு தமிழில் மரகதமணி என்ற பெயருடைய தெலுங்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார். இவர்தான் எஸ்.எஸ் ராஜமவுலியின் அண்ணன்.
ஆர் ஆர் ஆர் படத்தின் பாடல்கள் வரும் ஆகஸ்ட் 1ம்தேதி காலை 11 மணியளவில் வெளியிடப்படுகிறது.
படத்தின் வெற்றிக்காக காசியில் வழிபாடு செய்த ஆர் ஆர் ஆர் படக்குழுவினர்
துப்பாக்கியுடன் ஆர் ஆர் ஆர் படத்தை பார்க்க வந்த ரசிகர்- பரபரப்பு
கன்னட மொழியில் ஆர் ஆர் ஆர் வெளியிடவில்லை- கன்னடர்கள் கொந்தளிப்பு
ஆர் ஆர் ஆர் வெளியீடு- தியேட்டர்களில் திரைக்கு முன்னால் கம்பி வலை- கடும் பாதுகாப்பில் ஆந்திர திரையரங்குகள்
ஆர் ஆர் ஆர் திரைப்படம் ரிலீஸ் தள்ளி வைப்பு
ஆர் ஆர் ஆர் படத்தின் புதிய பாடல்- உயிரே என்ற பாடல் வெளியிடப்பட்டது