ஆர் ஆர் ஆர் சினிமா போஸ்டர் தெலுங்கானா போலீஸ் செய்த வேலை

51

பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ் ராஜமவுலியின் இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. இப்படம் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு மீண்டும் நடைபெற்று வருகிறது. சுதந்திர போராட்ட தியாகியின் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்ட உடன் எஸ்.எஸ் ராஜமவுலியின் படங்களுக்கு உள்ள மவுசை அறிந்து கொண்டு , தெலுங்கானா மாநில போலீஸ் அந்த போஸ்டரில் பைக்கில் அமர்ந்து வரும் நாயகர்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர்க்கு ஹெல்மெட் மாட்டி டிசைன் செய்துள்ளது.

இது விழிப்புணர்வுக்காகவும் எடுத்துக்கொள்ளலாம் இது போல் பைக்ல செல்லக்கூடாது என்பதை சுட்டிக்காட்டுவதற்காகவும் இருக்கலாம்.

பாருங்க:  சந்தோஷ் நாராயணனுக்கு பார்த்திபனின் வாழ்த்து
Previous articleஆர்.ஆர்.ஆர் பட அப்டேட்
Next articleபப்ஜி மதனின் மனைவிக்கு ஜாமீன்