ஆர் ஆர் ஆர் படத்தின் ராம்சரண் கெட் அப் வெளியீடு

31

தமிழில் நான் ஈ, மாவீரன், பாகுபலி, பாகுபலி 2 படங்களை இயக்கியவர் எஸ்.எஸ் ராஜமவுலி. இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் தென்னக மொழிகளில் இயக்கிய பாகுபலி இரண்டு பாகமும் பெரிய வெற்றி பெற்றது.

இந்த படத்திற்காக இவர் வாங்காத பாராட்டுக்களே இல்லை. தமிழில் ஷங்கர் தான் பிரமாண்ட படங்களை இயக்குபவர் என்ற பெயர் இருந்தது அந்த பெயரை எல்லாம் முறியடித்து இவர் பிரமாண்ட படங்களை இயக்க தொடங்கினார்.

தற்போது ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கி வருகிறார். ராமாயண காலத்து கதையை கையில் எடுத்து இயக்கி வரும் இவரின் இந்த படத்தில் ஜூனியர் என் டி ஆர், ராம்சரண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ராம்சரணின் கெட் அப்பை இன்று அவரே வெளியிட்டுள்ளார்.

பாருங்க:  ஜில்லா கூட்டணியில் இணையவுள்ள எஸ்.எஸ்.ராஜமௌலி - ஆர்ஆர்ஆர்(RRR) படத்தின் புதிய தகவல்
Previous articleஎன் ஜாய் எஞ்சாமி பாடிய ஸ்ருஷ்டி டாங்கே
Next articleமுதல்வர் குறித்து ஆ ராசா தரமில்லாத பேச்சு