ஆர் ஆர் ஆர் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது

15

எஸ்.எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் படம் தென்னக மொழிகளில் தயாராகி வருகிறது. எஸ்.எஸ் ராஜமவுலியின் படம் என்றாலே எப்போதும் சிறப்பு பிரமாண்டம்தான்.

பாகுபலி, பாகுபலி 2வை பார்த்தவர்கள் இவரின் அடுத்த படத்துக்காக ஏங்கி காத்திருக்கிறார்கள்

இப்படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

பாருங்க:  வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு செய்யப்படும் - சத்யபிரத சாகு அறிவிப்பு
Previous articleஷங்கரின் புதிய படத்துக்கு கதை எழுதிய கார்த்திக் சுப்புராஜ்
Next article800 படம் கண்டிப்பாக திரைக்கு வரும்