Entertainment
ரோல்ஸ் ராய்ஸ் காரில்- பீஸ்ட் நடிகை மற்றும் இயக்குனருடன் பயணித்த விஜய் வீடியோ
ரோல்ஸ் ராய்ஸ் காரில் விஜய்யும் பீஸ்ட் படத்தின் இயக்குனரான நெல்சன் மற்றும் கதாநாயகி பூஜா ஹெக்டே, மற்றும் அபர்ணா தாஸ் ஆகியோருடன் விஜய் காரை இயக்கி செல்கிறார்.
பூஸ்ட் பட ப்ரமோஷனுக்காக இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
Exclusive @Actorvijay !! #Beast pic.twitter.com/6oGJXW0MvP
— KERALA VIJAY FANS CLUB (@KVFC_Official) April 11, 2022
