பதை பதைக்க வைக்கும் ராக்கி டீசர்

64

விக்னேஷ் சிவன் தனது ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் தயாரித்துள்ள படம் ராக்கி. இப்படத்தில் வசந்த் ரவி மற்றும் பாரதிராஜா இணைந்து நடித்துள்ளனர். டிரெய்லரின் முதல் காட்சியே பதை பதைக்க வைப்பதாக உள்ளது.

வித்தியாசமான வேடத்தில் இந்த படத்தில் பாரதிராஜா நடித்துள்ளார்.

இந்த டிரெய்லரை காணத்தவறாதீர்கள்.

பாருங்க:  35 வருடங்களுக்கும் மேல் விஜிபியில் சிலையாக நின்றவரின் சோக நிலை