ராக்கி பட இரண்டாவது டீசர்

25

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா மற்றும் பலர் நடிக்க ராக்கி என்றொரு படம் தயாராகி வருகிறது. வித்தியாசமான கதைக்களத்துடன் சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியானது இப்போது இரண்டாவது டீசர் வெளியாகியுள்ளது.

https://youtu.be/l76q-CAGwKY

பாருங்க:  காலம் ஒரு துரோகி... ‘ராக்கி’ டிரெய்லர் வீடியோ...