ஆர்.கே சுரேஷுக்கு பெண் குழந்தை பிறந்தது

22

தாரை தப்பட்டை படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆர்.கே சுரேஷ். மருது, புலிக்குத்தி பாண்டி உள்ளிட்ட படங்களில் கடுமையான வில்லத்தனம் காட்டியிருப்பார் இவர். இவர் தர்மதுரை உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளரும் கூட.

இவர் சினிமா பைனான்சியர் மது என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இந்த வருடம் பெண் குழந்தை பிறந்துள்ளது.

டுவிட்டரில் இந்த தகவலை ஆர்.கே சுரேஷ் தெரிவித்துள்ளார்.

பாருங்க:  கேரளாவில் கொரோனா வேகமாக பரவுகிறது- மீண்டும் முழு ஊரடங்கு அமைச்சர் சைலஜா எச்சரிக்கை
Previous articleமோடி மீது சித்தராமையா கடும் தாக்கு
Next articleநடிகை சரிதா நாயர் மீண்டும் கைது