சோஷியல் மீடியாவில் காமெடியில் அசத்தும் இலங்கை ஆர்ஜே தம்பதியினர்

17

இலங்கை நாட்டின் சூரியன் எஃப் எம் பண்பலை மற்றும் இந்த நாட்டின் தொலைக்காட்சிகளில் பணிபுரிந்தவர் ஆர்.ஜே சந்துரு இவரது மனைவி மேனகா இவர் இசைத்துறையை சேர்ந்தவர்.

இருவரும் அடிக்கும் லூட்டிகள் பலருக்கு குபீர் சிரிப்பை வரவழைக்கின்றன. இவரது காமெடிதான் இப்போது பெஸ்ட் என சொல்லலாம்.

சாதாரணமாக கணவன் மனைவிக்குள் வரும் தகராறையே இலங்கைத்தமிழில் அழகாக காமெடி செய்கிறார்கள்.

இவரது காமெடிக்கள் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் மற்றும் யூ டியூபிலும் வலம் வந்து ஹிட் அடித்து கொண்டிருக்கின்றன.

https://www.youtube.com/watch?v=FRiYzPmRP_4

பாருங்க:  முடிவடையும் நிலையில் நாரப்பா திரைப்படம்