ஆர்.ஜே பாலாஜியை பாராட்டிய ரசிகர்

ஆர்.ஜே பாலாஜியை பாராட்டிய ரசிகர்

துபாயில் புகழ்பெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளிட்ட இந்திய அளவிலான தனியார் கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றன.

இதற்கிடையே நடிகர் தனுஷ் ரசிகர் ஒருவர் இரண்டு விசயங்களை குறிப்பிட்டு சொல்லியுள்ளார். இரண்டு பேர் இல்லாமல் ஐபிஎல் முழுமையடையாது என்கிறார்.

ஒருவர் மகேந்திர சிங் தோனி இன்னொருவர் நம்ம ஆர்.ஜே பாலாஜி. பாலாஜியின் கமெண்ட்ரி இல்லாமல் ஐபிஎல் நிறைவடையாதாம்.

தலைவன் பாலாஜி வேற லெவல் ஐ லவ் யூ தலைவா என தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதற்கு பாலாஜி நன்றியும் தெரிவித்துள்ளார்.