---Advertisement---

ஊரடங்கால் சானிட்டரி நேப்கின்களுக்கு தட்டுபாடு! அதிர்ச்சி தகவல்!

By Vino
Published on: April 25, 2020
---Advertisement---

இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சானிட்டரி நேப்கின்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 25,000 ஐ தாண்டியுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பை பொறுத்து இன்னமும் நீட்டிக்கப்படலாம் என்ற  நிலைமையே உள்ளது.

ஊரடங்கால் தொழில்கள் முடங்கியுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதில் முக்கியமான ஒன்றாக சானிட்டரி நேப்கின்களுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இது பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

சிம்பு மற்றும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இணைந்து பணியாற்றப்போகும் புதிய படம் குறித்த செய்திப் புகைப்படம்.

சிம்பு – ஏ.ஆர். முருகதாஸ் மெகா கூட்டணி! ‘அரசன்’ படத்திற்குப் பிறகு ‘ஆத்மன்’ செய்யப்போகும் அதிரடி என்ன?

வடிவுக்கரசி நடிப்பில் உருவாகியுள்ள கிராண்மா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு புகைப்படம்.

வடிவுக்கரசியின் மிரட்டலான ‘கிராண்மா’ ரிலீஸ் தேதி இதுதான்! தியேட்டருக்கு வரும் திகில் பாட்டி!

மங்காத்தா 2 அப்டேட் குறித்துப் பேசும் வெங்கட் பிரபு மற்றும் அஜித் புகைப்படம்.

கராத்தே பாபு டீசர் ரிலீஸ்! “யாரையும் குறி வச்சு எடுக்கல” – ரவி மோகன் படக்குழு திடீர் எச்சரிக்கை பின்னணி என்ன?

மங்காத்தா 2 அப்டேட் குறித்துப் பேசும் வெங்கட் பிரபு மற்றும் அஜித் புகைப்படம்.

மங்காத்தா 2 தயார்! ஆனா ஒரு கண்டிஷன்.. வெங்கட் பிரபு சொன்ன அந்த ஒரு வார்த்தை – அஜித் ரசிகர்கள் ஹேப்பி!

திரௌபதி 2 படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் இயக்குநர் மோகன் ஜி.

திரௌபதி 2: தடையை மீறி ரிலீஸாகுமா? நீதிமன்ற வழக்கு முதல் கத்தார் தடை வரை.. மோகன் ஜி-யின் அடுத்த அதிரடி!

2026 தமிழகத் தேர்தலில் Gen Z வாக்காளர்களின் தாக்கம் குறித்த வரைபடம் மற்றும் புகைப்படத் தொகுப்பு.

2026-ல் ‘கிங் மேக்கர்’ யார் தெரியுமா? தமிழக அரசியலைத் தீர்மானிக்கப்போகும் 1.2 கோடி Gen Z வாக்காளர்கள்!