நடிகர் புரோட்டா காமெடி மூலம் அனைவரின் கவனம் ஈர்த்து சினிமாவில் முன்னணி காமெடி நடிகரான உடனே அவருக்கு வாழ்வுகொடுத்த புரோட்டா காமெடி அடிப்படையில் ஹோட்டல் தொழிலை மதுரையில் தொடங்கி விட்டார்.
மதுரையில் அம்மன் ஹோட்டல் என்ற பெயரில் சைவ உணவகம் அசைவ உணவகம் என இரண்டு உணவகங்கள் சூரிக்கு சொந்தமாக உள்ளது.
இதை இவர் உறவினர்கள் மற்றும் சகோதரர்கள் நிர்வகித்து வருகிறார்கள். நேற்று பொங்கல் திருநாளை ஒட்டி கடை ஊழியர்கள் மற்றும் உறவினர்களுடன் சூரி பொங்கல் கொண்டாடினார்.
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் ❤🙏 pic.twitter.com/PkCIJGanbo
— Actor Soori (@sooriofficial) January 14, 2021
https://twitter.com/sooriofficial/status/1349697501851340803?s=20