பொங்கலுக்காக ரிலீஸ் ஆகும் ரவிதேஜாவின் அதிரடி திரைப்படம்

73

பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் படங்கள் அதிரடிக்கு புகழ்பெற்றவை. அவரது படங்களில் அதிரடிக்கு பஞ்சமிருக்காது. கார்த்தி தமிழில் நடித்த சிறுத்தை திரைப்படம் தெலுங்கில் இவர் நடித்த விக்ரமகுடு படத்தின் ரீமேக்கே ஆகும்.

அதிரடியில் கலக்கும் ரவிதேஜாவின் புதிய படமாக க்ராக் படம் உருவாகி உள்ளது. இதில் அதிரடி போலீசாக ரவி தேஜா நடித்துள்ளார்.

இதில் ஸ்ருதிஹாசன், வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளனர்.

இப்படம் பொங்கல் ரிலீஸாக 5 நாட்களுக்கு முன்பே இன்று ரிலீஸ் ஆகிறது.

பாருங்க:  பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேற போவது யார்? - கமல் வைத்த சஷ்பென்ஸ்