ரவி தேஜா நடிக்கும் கில்லாடி டிரெய்லர்

ரவி தேஜா நடிக்கும் கில்லாடி டிரெய்லர்

பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் படங்களுக்கு எல்லாம் ரசிகர்கள் அதிகம். அவரின் எல்லா படங்களுமே அதிரடி படங்கள்தான். அந்த வகையில் ரவி தேஜா நடிக்கும் கில்லாடி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.