புகைப்பழக்கம் குறித்த கேள்விக்கு ராஷ்மிகாவின் பதில்

20

தமிழில் சுல்தான் படத்தில் நடித்தவர் ராஷ்மிகா மந்தனா. இவர் இப்படம் மட்டுமல்லாது நிறைய தமிழ்படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் ஓய்வு நேரங்களில் இன்ஸ்டாகிராம் லைவில் ரசிகர் ரசிகைகளின் கேள்விக்கு பதிலளித்தார் அப்போது வேண்டும் என்றே ஒரு ரசிகர் ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பீர்கள் என கேட்டுள்ளார் அதற்கு பதிலளித்த ராஷ்மிகா எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கமே இல்லை சிகரெட் பிடிப்பவர்கள் பக்கமே நான் செல்ல மாட்டேன் என கூறியுள்ளார்.

பாருங்க:  தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பழைய சீரியல்கள் – ஏன் தெரியுமா?
Previous articleசிம்புவின் நதிகளிலே நீராடும் சூரியன் அப்டேட்
Next articleதன் பேச்சில் மாற்றம் இல்லை சிவி சண்முகம் திட்டவட்டம்