வைரலாகும் ராஷ்மிகா மந்தனாவின் போட்டோ ஷூட்

வைரலாகும் ராஷ்மிகா மந்தனாவின் போட்டோ ஷூட்

தமிழில் சுல்தான் உள்ளிட்ட படங்களிலும் தெலுங்கு படங்களில் முன்னணி நாயகியாகவும் விளங்குபவர் ராஷ்மிகா மந்தனா.

இவரது போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.

கலக்கலாக கவர்ச்சி போஸ் அளித்த ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள் டிரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.