cinema news
ரஞ்சித்தின் சர்பட்டா அமேசானில் வருகிறது
மெட்ராஸ், காலா, கபாலி என பல படங்களை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் புதிதாக ஆர்யாவை வைத்து சர்பட்டா என்ற படத்தை இயக்கி வருகிறார். 80களில் வட சென்னையில் வாழ்ந்த ஒரு குத்துச்சண்டை வீரரை பற்றிய கதையாக இது உருவாகி உள்ளது.
தற்போது கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் திறக்கப்படாத நிலையில் அனைத்து படங்களும் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது.
இப்படம் வரும் ஜூலை 11 ல் அமேசான் ப்ரைமில் வெளிவருகிறது.
Magizhchi @kabilanchelliah 😊😍🌸 pic.twitter.com/KfoXdYpevP
— pa.ranjith (@beemji) July 8, 2021