Published
9 months agoon
ரஞ்சித், கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக பரபரப்பான இயக்குனராக இருந்து வருபவர் இவர். இவர் மீது ஜாதி ரீதியாக மட்டுமே படம் எடுக்கிறார் என்ற விமர்சனங்கள் உண்டு.
அதே நேரத்தில் சூப்பர் ஹிட் படங்கள் பலவற்றை ரஞ்சித் கொடுத்தவர் என்பதையும் மறக்க முடியாது. இவர் கபாலி படத்தில் வைத்த ஒரு வசனம் நான் கோட் சூட் போடுறது தான் உனக்கு பிரச்சினைன்னா கோட் சூட் போட்டு வந்து நான் கெத்தா நிப்பேண்டா என்ற வசனத்தை ரஜினி பேசுவது போல வைத்திருந்தார்.
இந்த நிலையில் இயக்குனர் ரஞ்சித் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ளார். அங்கே ஸ்டைலா கெத்தா கோட் சூட் அணிந்தபடி ரஞ்சித் சென்றதை வெளியிட்டுள்ளார்.