ரஞ்சித்தின் அடுத்த பட பெயர்

18

ரஞ்சித் தற்போது வடசென்னையை மையமாக வைத்து சார்பட்டா பரம்பரை என்ற படத்தை இயக்கி முடித்து விட்டார். இப்படம் அமேசான் ப்ரைமில் வரும் ஜூலை 22ல் வெளிவருகிறது.

இப்படத்தை அடுத்து ரஞ்சித் வித்தியாசமான காதல் கதையை படமாக்க இருக்கிறாராம். ரஞ்சித் இதுவரை முற்றிலும் காதல் கதை கொண்ட படங்களை இயக்கவில்லை.

இப்போதுதான் முதல்முறையாக காதல் கதை கொண்ட படத்தை இயக்க இருக்கிறாராம்.நேர்காணல் ஒன்றில் இதை ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

படத்துக்கு பெயர் நட்சத்திரம் நகர்கிறது . இது பற்றிய முழு தகவல்கள் விரைவில் வெளிவரும் என தெரிகிறது.

பாருங்க:  நாங்கள் இந்தியர்கள்… இந்தியில்தான் பேசுவோம் – ரோஹித் ஷ்ரமாவின் பொறுப்பற்ற பதில்!
Previous articleபொன்னியின் செல்வன் பர்ஸ்ட் லுக் வெளியீடு
Next articleதமிழர்கள் குறித்த ஜி.எம் குமாரின் அதிரடி