சிபிராஜின் ரேஞ்சர் பட பர்ஸ்ட் லுக்

சிபிராஜின் ரேஞ்சர் பட பர்ஸ்ட் லுக்

சில நாட்களாக நடிகர் சிபிராஜ் அதிகமான படங்களில் நடித்து வருவதாக தெரிகிறது. நீண்ட காலம் அதிகமாக படங்களில் நடிக்காமல் இருந்து விட்டு சில காலமாக தீவிரமாக சிபிராஜ் நடித்து வருகிறார்.

எல்லாவற்றிலும் காவல் அதிகாரி போன்ற கெட் அப்பில்தான் இவர் அதிகம் நடித்து வருகிறார்.

தற்போது ரேஞ்சர் எனும் படத்தில் நடித்து வருகிறார். காட்டில் வாழும் புலிகள் பற்றிய உண்மைக்கதை இது . இப்படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.

இதற்கு முன் சத்யா படத்தில் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். ரேஞ்சர் படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.